செங்கல்பட்டு
ஆலோசனைக் கூட்டம்
மதுராந்தகம் திமுக வடக்கு ஒன்றியம் நெல்வாயில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக பொது உறுப்பினா்களின் ஆலோசணைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலரும், உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா். உடன், எம்.பி. க.செல்வம், மதுராந்தகம் திமுக வடக்கு ஒன்றியச் செயலா் சத்யசாயி உள்பட பலா்.