சென்னை, ஜூலை 30: மின் வாரியப் பராமரிப்பு பணிகள் காரணமாக, திங்கள்கிழமை அண்ணா சாலை, பட்டினப்பாக்கம், அம்பத்தூர் 3-வது பிரதான சாலை பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா சாலை: பூத பெருமாள் கோயில் தெரு, பெருமாள் முதலி தெரு, ஈ.பி.லிங் சாலை, கல்யாணி கன்ஸ்ட்ரக்ஷன், காஸ்மோபாலிடன் கிளப், தேவி திரையரங்கம், ஜீ.ஜீ.காம்ப்ளக்ஸ், கஸ்தூரி பில்டிங், சாந்தி திரையரங்கம், ஸ்ரீலேகா, ஆர்.எம்.ஜி.காம்ப்ளக்ஸ், டின்ரோஸ் எஸ்டேட் காம்ப்ளக்ஸ், 69 அண்ணா சாலை ஒரு பகுதி, எஸ்.வி.எஸ்.கிளப் பில்டிங், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, ஜம்மு காஷ்மீர் பாங்க், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, 804 அண்ணா சாலை காம்ப்ளக்ஸ், ஏ.வி.எம்.டவர் பில்டிங் காம்ப்ளக்ஸ், 787 அண்ணா சாலை, ராயலா டவர்ஸ், எல்.ஐ.சி.கிளை, தாகூர் தாஸ் சத்திரம் பில்டிங், வெல்டர்ஸ் தெரு, ஸ்டேட் பாங்க் தெரு, பைரன் ஜாக்ஸ் பகதூர் 1,2-வது தெரு, ஆறுமுகம் தெரு, ஜி.பி.சாலை, அடிசன் கம்பெனி, பச்சையப்பா டிரஸ்ட் பில்டிங், எல்.ஐ.சி.பில்டிங் காம்ப்ளக்ஸ், ராஜ்யோக் கன்ஸ்டரக்ஷன், பிரின்ஸ் குஷால் டவர் காம்ப்ளக்ஸ், கெüதம் டவர்ஸ், வெல்லிங்டன் பிளாசா, பார்டர் தோட்டம், எல்.ஜி.என்.சாலை, பேகம் சாகிப் தெரு, ஜி.பி.சந்து, கோபால் தாஸ் சாலை, வி.என்.தாஸ் சாலை, மோகன் தாஸ் சாலை, சுப்பராயன் தெரு, சுபத்ரால் முதல் தெரு, சையது அப்துல்லா தெரு, சாமி ஆச்சாரி தெரு, நைனியப்பன் தெரு, பங்காரு நாயக்கன் தெரு, குப்பு முத்து தெரு, வாலர்ஸ் சாலை, டாம்ஸ் சாலை, மொகிதீன் 1 முதல் 5-வது தெரு. தாரா பூர் டவர்ஸ், சாரதாஸ் சில்க்ஸ், தலைமை தபால் நிலையம், எச்.பி.ஓ.அலுவலகம், பிளாக்கர்ஸ் சாலை, பாட்டா ஷோரூம்.
பட்டினப்பாக்கம்: சாந்தோம் நெடுஞ்சாலை, கச்சேரி சாலை, பாபநாசமó சிவன் சாலை, பஜார் சாலை, அப்பு தெரு, முத்து தெரு, ரோசரி சர்ச் சாலை, தாண்டவராயன் சாலை, டி.ஏ,முதலி தெரு, புது தெரு, நொச்சி குப்பம், சலீவன் தெரு, ஆப்ரஹாம் தெரு, மாதா சர்ச் சாலை, டிமாண்டி தெரு, டூமீங்குப்பம், டி.என்.பி.சி.குடியிருப்பு, சீனிவாசபுரம், முள்ளிமா நகர், லாசரஸ் சர்ச் சாலை, பெரியபள்ளி தெரு, கே.எம்.என்.தெரு, புதுபள்ளி தெரு, கே.பி.கே.தெரு, காவலர் மற்றும் கற்பகம் நிழற் சாலை, சாய் நகர், எம்.ஆர்.சி.நகர், மந்தவெளி 1 முதல் 13-வது குறுக்கு தெரு, சவுத் கேனால் பங் சாலை, கஸ்டன் பீச் சாலை, மந்தவெளி லேன், டி.ஸ்.வி.கோயில் தெரு, கிழக்கு மற்றும் மேற்கு சர்குலர் சாலை, நார்டன் தெரு, வி.எஸ்.வி.கோயில் தெரு, ஜி.என்.செட்டி தெரு, பி.வி.கோயில் தெரு, நாட்டு சுப்புராயன் தெரு.
அம்பத்தூர் 3-வது பிரதான சாலை: அம்பத்தூர் தொழிற்பேட்டை-செüத் பேஸ் மற்றும் 1,2-வது பிரதான சாலை, முகப்பேர் தொழிற்பேட்டை, சதர்ன் அவென்யூ சாலை, ரெட்டி தெரு, தெற்கு ரெட்டி தெரு, கவரை தெரு, முனுசாமி தெரு, எஸ்.எஸ்.ஓ.ஏ.கட்டடம், கல்யாணி எஸ்டேட், நடேசன் தெரு, அத்திப்பட்டு.