சுடச்சுட

    

    சென்னையிலுள்ள கொலைகாரன்பேட்டை என்ற பெயர் மாற்றம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளிக்கும்போது அமைச்சர் வைகைச்செல்வன் இதுதொடர்பான அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

    அதேபோல், தமிழ் வளர்ச்சி வளாகம் அமைந்துள்ள ஹால்ஸ் சாலை, தமிழ்ச் சாலை என பெயர் மாற்றப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai