Enable Javscript for better performance
பாஜகவில் எஸ்.வி. சேகர்- Dinamani

சுடச்சுட

    

    பாஜகவில் எஸ்.வி. சேகர்

    By dn  |   Published on : 09th October 2013 01:57 AM  |   அ+அ அ-   |    |  

    முன்னாள் எம்.எல்.ஏ.வும் நடிகருமான எஸ்.வி. சேகர் செவ்வாய்க்கிழமை பாஜகவில் இணைந்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மூத்த தலைவர் இல. கணேசன் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். அவருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வழங்கினார். தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai