சுடச்சுட

    

    ஓணம் பண்டிகை: டிக்கெட் கவுன்ட்டர்கள் பிற்பகல் வரை மட்டும் இயங்கும்

    By dn  |   Published on : 14th September 2013 05:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு, திங்கள்கிழமை அனைத்து ரயில் நிலையக் கவுன்ட்டர்களும் பிற்பகல் வரை மட்டுமே இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    "ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ரயில் நிலையக் கவுன்ட்டர்களும், திங்கள்கிழமை (செப். 16) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும்' என, தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai