Enable Javscript for better performance
சென்னையில் இன்று விஜயகாந்த் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறார்.

    காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் அவர், அங்கு போட்டியிடும் மதிமுக வேட்பாளர் மல்லை சத்யாவை ஆதரித்துப் பேசுகிறார்.

    இதைத் தொடர்ந்து, அண்ணா நகரில் மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் ரவீந்திரனை ஆதரித்து மாலை 5 மணிக்கு பிரசாரம் செய்கிறார்.

    தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் இல. கணேசனை ஆதரித்து திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில் அருகே இரவு 7 மணிக்கு நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai