Enable Javscript for better performance
ஜெயலலிதா முன்னிலையில் நடிகை ஆர்த்தி அதிமுகவில் இணைந்தார்- Dinamani

சுடச்சுட

    

    ஜெயலலிதா முன்னிலையில் நடிகை ஆர்த்தி அதிமுகவில் இணைந்தார்

    By dn  |   Published on : 27th March 2014 02:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    aarthi

    தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா முன்னிலையில் இன்று பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகை ஆர்த்தி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    ஆர்த்திக்கு முதல்வர் ஜெயலலிதா, அதிமுக அடிப்படை உறுப்பினர் அட்டை வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai