சுடச்சுட

  

  சென்னை பிராட்வே முத்தையா தெருவில் உள்ள பைராகி மடம் திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி பிரம்மோத்ஸவம் வரும் 26-இல் தொடங்குகிறது.

  ஐந்து நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் கடைசி நாளான 30-ஆம் தேதி இரவு கருட வாகன சேவை நடைபெறும். வரும் அக்டோபர் 4-ஆம் தேதி மங்களகிரி விமான சேவை நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai