Enable Javscript for better performance
ஓரிரு நாளில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்- Dinamani

சுடச்சுட

    

    ஓரிரு நாளில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

    By  சென்னை,  |   Published on : 15th April 2016 03:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    39

    காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
     சென்னை சத்தியமூர்த்திபவனில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
     காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன் பட்டியல் தில்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும். நடிகை குஷ்பு போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai