Enable Javscript for better performance
நாளைய மின் தடை புழல், கீழ்ப்பாக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம், புழலில் சனிக்கிழமை (ஏப்.16) மின்விநியோகம் நிறுத்தப்பபடும்.
     காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
     மின்தடை ஏற்படும் இடங்கள்:
     புழல்: ஜி.என்.டி.சாலை, சண்முகபுரம், சூரப்பட்டு, எழில்நகர், நாகப்பா தொழிற்சாலை, புழல், கிராண்ட் லைன், காவாங்கரை, இந்திரா நகர், பாடியநல்லூர், கதிர்வேடு, கண்ணப்பசாமி நகர், பாரதிதாசன் நகர், செங்குன்றம், மொண்டியம்மன் நகர், மதனம்குப்பம், சைக்கிள் கடை.
     கீழ்ப்பாக்கம்: பான்சன் கார்டன் தெரு, காவல்துறை குடியிருப்பு, கேஎம்சி மருத்துவமனை மற்றம் விடுதி, ஈகா திரையரங்கம், பிஎஸ்என்எல் இணைப்பகம், கெல்லீஸ் சந்து, வெங்கடபதி தெரு, ஆர்லிஸ் சாலை, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்ட சாலை, சுப்பிரமணியன் தெரு, சுந்தரம் தெரு, குழந்தை கிராமணி தெரு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ் சாலை, குருகுலம், ரங்கநாதன் அவென்யு, தம்புசாமி தெரு, மில்லர்ஸ் சாலை, செக்ரட்ரியேட் காலனி, ஏ.கே. சாமி நகர், பராகா சாலை வரதம்மாள்
     கார்டன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai