Enable Javscript for better performance
திருவள்ளூர் மாவட்டத்தில் நோட்டாவுக்கு 34,787 ஓட்டு- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர் மாவட்டத்தில் நோட்டாவுக்கு 34,787 ஓட்டு

    By  திருவள்ளூர்,  |   Published on : 21st May 2016 03:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் நோட்டாவுக்கு 34,787 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக மதுரவாயல் தொகுதியில் 6,655 ஓட்டுகள் பதிவாகியுள்ளன.
     நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர் உள்ளிட்ட 7 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது.
     மாவட்டத்தின் தலைநகரான திருவள்ளூர் மற்றும் மாதவரம், திருவொற்றியூர் ஆகிய 3 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது.
     இந்த 10 தொகுதிகளிலும், நோட்டாவுக்கு 34,787 வாக்குகள் பதிவாகியுள்ளது. தொகுதி வாரியாக நோட்டா பெற்ற வாக்குகள்:
     கும்மிடிப்பூண்டி- 1,418, பொன்னேரி- 2,284, திருத்தணி 2,076, திருவள்ளூர்- 1,418, பூந்தமல்லி- 3,265, ஆவடி- 4,994, மதுரவாயல்- 6,655, அம்பத்தூர்- 5,403, மாதவரம்- 4,291, திருவொற்றியூர்- 2,917.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai