Enable Javscript for better performance
பிளஸ் 2 : அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவன் சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    பிளஸ் 2 : அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவன் சிறப்பிடம்

    By  சென்னை  |   Published on : 21st May 2016 03:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    44

    அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவன் சி.விக்னேஷ், பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 1070 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
     சென்னை திருவல்லிக்கேணி அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த வணிகவியல் பாடப் பிரிவு மாணவன் சி.விக்னேஷ்.
     இவர், பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்:
     தமிழ்-177; ஆங்கிலம்-168; கணினி அறிவியல்-157; பொருளாதாரம்-194; வணிகவியல்-175; கணக்குப் பதிவியல்-199.
     இதே பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பி.கோபிகுமார், அந்தோனி அரான்சன் ஆகியோர் கணக்குப் பதிவியல் பாடத்தில் முறையே 194, 191 ஆகிய மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். அதேபோல, மாணவர்கள் என்.அருள்ராஜன், ஆர்.ஜெயப்ரியா ஆகியோர் வணிகவியல் பாடத்தில் முறையே 193, 190 ஆகிய மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
     பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை முதல்வர் டி.ஈஸ்வரி பூபாலன் மற்றும் ஆசிரியர்கள்
     பாராட்டினர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai