Enable Javscript for better performance
மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் இளம்பெண் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
    சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்த சர்மிளா (24). இவர் தியாகராய நகர் ராஜா பாதர் தெருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் மாடியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai