Enable Javscript for better performance
இந்திய திபெத்திய காவல் படையில் காவலர் பணிக்கு விண்ணப்பிக்க அக். 30 கடைசி- Dinamani

சுடச்சுட

    

    இந்திய திபெத்திய காவல் படையில் காவலர் பணிக்கு விண்ணப்பிக்க அக். 30 கடைசி

    By DIN  |   Published on : 08th October 2016 04:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய திபெத்திய எல்லை காவல் படை பிரிவில் காவலர் பணியிடங்களுக்கு விளையாட்டுப் பிரிவு கீழ் விண்ணப்பங்கள் அக்டோபர் 30-க்குள் வரவேற்கப்படுகின்றன.
    ஜூடோ, டேக்வோன்டோ, மல்யுத்தம், பளுதூக்குதல், கால்பந்து, குத்துச்சண்டை, ஐஸ் ஹாக்கி, வில்வித்தை, ஜிம்னாஸ்டிக், துப்பாக்கி சுடுதல், கராத்தே, கைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான விண்ணப்பப் படிவம், வயது வரம்பு உள்ளிட்ட இதர விவரங்கள் அக்டோபர் 1-7 ஆம் தேதி வெளியான "எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்' பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய பத்திரிகை அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai