Enable Javscript for better performance
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் பி.எட். சேர்க்கை அறிவிப்பு வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் பி.எட். சேர்க்கை அறிவிப்பு வெளியீடு

    By DIN  |   Published on : 08th October 2016 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2017-ஆம் ஆண்டு பி.எட். சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
    தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) வழிகாட்டுதலின்படி, பட்டப் படிப்புடன் ஆசிரியர் பட்டயப் படிப்பு (டி.டி.எட்) முடித்து ஆசிரியர் பயிற்சியையும் முடித்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். பி.இ. பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.
    இதற்கான விண்ணப்பத்தை பல்கலை.த்தின் கல்வி மையங்களில் பெற்றுகொள்ளலாம்.
    www.tnou.ac.in என்ற இணையதளத்திலும் கூடுதல் விவரங்களை அறியலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai