Enable Javscript for better performance
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஆளில்லாத வீட்டின் பூட்டை உடைத்து திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    சென்னை கானத்தூர் நைனார்குப்பம் ஜீவரத்தினம் தெருவைச் சேர்ந்த சகோதரர்கள அசோக்குமார் (32), கோவிந்தராஜ் (29).
    இருவரும் கடந்த 4ஆம் தேதி குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்றனர். அங்கிருந்து வியாழக்கிழமை நள்ளிரவு திரும்பியபோது, வீட்டின் கதவு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.
    புகாரின்பேரில் கானத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai