டிசம்பர் 30 மின் தடை

சென்னை புதுதாங்கல் பகுதியில் சனிக்கிழமை (டிச.30) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் பராமரிப்புப் பணிகளையொட்டி மின் விநியோகம்
Updated on
1 min read

சென்னை புதுதாங்கல் பகுதியில் சனிக்கிழமை (டிச.30) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் பராமரிப்புப் பணிகளையொட்டி மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
மின்தடை பகுதிகள்: முல்லை நகர் த.நா.வீ.வாரியம், ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர் ரோடு, பழைய தாம்பரம், பட்டேல் நகர், இரும்புலியூர், வைகை நகர், சாய் நகர், டிடிகே நகர், கிருஷ்ணா நகர், சக்தி நகர், கன்னடபாளையம், கிஷ்கிந்தா ரோடு, ரெட்டியார்பாளையம், கல்யாண் நகர், மேலாண்டை தெரு, பாரதி நகர், குட்வில் நகர், காந்தி நகர், கண்ணன் அவென்யூ, குறிஞ்சி நகர் (பகுதி), அமுதம் நகர் (பகுதி).
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com