பராமரிப்புப் பணி காரணமாக, சென்னை வியாசர்பாடி தொழிற்பேட்டை, செங்குன்றம், வேளச்சேரி உள்பட பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை (ஆக.9) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
வியாசர்பாடி தொழிற்பேட்டை பகுதிற: தொழிற்பேட்டை பகுதி 12 முதல் 19ஆவது குறுக்குத் தெரு, கிழக்கு மத்திய குறுக்கு சாலை 17 முதல் 19ஆவது தெரு வரை, கிழக்கு அவென்யூ, கோல்டன் காம்ப்ளக்ஸ்.
பெரம்பூர் சிறுவள்ளுர் பகுதி: சிறுவள்ளுர் பிரதான சாலை, பாக்சன் சாலை, முருகேசன் தெரு, முனுசாமி தெரு, ரங்கசாமி தெரு, மார்க்கெட் தெரு, வாஞ்சிநாதன் தெரு, மாணிக்க விநாயகர் கோயில் தெரு, பெசட் சாலை, செங்கல்வராயன் தெரு, துலுக்கானத்தம்மன் கோயில் தெரு, மூர்த்தி ராஜா தெரு, சின்னசாமி ராஜா தெரு, ஜெகநாத ராஜா தெரு, சபாபதி தெரு.
ராஜாஜி நகர் பகுதி: ராஜாஜி நகர் ஒரு பகுதி, ராஜமங்களம், பாபா நகர் ஒரு பகுதி, வடக்கு ஜெகநாதன் நகர், தாதன்குப்பம் ஒரு பகுதி, இந்திரா நகர், கே.கே. நகர் வேகவதி தெரு.
அயப்பாக்கம் பகுதி: ஐ.சி.எஃப்.காலனி பிரதான சாலை , அயப்பாக்கம், அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அம்பத்தூர் சாலை, குப்பம், கலைவாணர் நகர், மேல் அயனம்பாக்கம், வானகரம் ஒரு பகுதி, அயப்பாக்கம் திருவேற்காடு பிரதான சாலை, பவானி நகர், காயத்திரி நகர், செல்லியம்மன் நகர், பசுமை தோட்டம், அயப்பாக்கம் கிராமம், எம்.ஜி.ஆர் புரம், டி.ஜி. அண்ணா நகர், த.வீ.வ.வாரியம் 608 முதல் 808 அடுக்கம், விஜயா நகர், ஐயப்பன் நகர், கோலடி பிரதான சாலை, பி.கே.எம். தெரு, சிவபாதம் தெரு.
வேளச்சேரி பகுதி: விஜய நகர், ராம் நகர், காந்தி நகர், ரெட்டை பிள்ளையார் கோயில் தெரு, பழனியப்பா தெரு.
செங்குன்றம் பகுதி: குமரன் நகர், மனிஷ் நகர், பஜனை கோயில் தெரு, பெருங்காவூர், தீர்த்தக்கரைப்பட்டு, ஜெ.ஜெ. நகர், கரிகாலன் தெரு, டி.எச். சாலை, பவானி நகர், செங்குன்றம் பேருந்து நிலையம்.
தண்டையார்பேட்டை பகுதி: டி.எச்.சாலை, ஜி.ஏ.சாலை, சோலையப்பன் தெரு, சஞ்சீவிராயன் கோயில் தெரு, கப்பல் போலு தெரு, தாண்டவராயன் கிராமணி தெரு மற்றும் முதலி தெரு, பாலு முதலி தெரு, வி.பி.கோயில் தெரு, ராமனுஜ ஐயர் தெரு, ஆர்.கே.நகர் (திருவொற்றியூர் நெடுஞ்சாலை மேற்கு பகுதி இலய தெரு, பார்தசாரதி தெருவரை), தண்டையார்பேட்டை ஒரு பகுதி, பழைய வண்ணாரப்பேட்டை, அவதான ராமசாமி தெரு, சுப்புராயலு தெரு, கோதண்டராமன் தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு, எம்.பி.எம் கார்டன், எம்.எஸ். நாயுடு தெரு, சென்னியம்மன் கோயில் தெரு.
வில்லிவாக்கம் பகுதி: திருநகர், திருமங்கலம் சாலை, தெற்கு உயர்நீதிமன்ற காலனி, நியூ ஆவடி சாலை , எம்.டி.எச். சாலை (பகுதி), எம்பார் நாயுடு தெரு, ஆதி நாயுடு தெரு, திருவெங்கட தெரு, ராஜா தெரு, லட்சுமி தெரு, லட்சுமிபுரம் 1 முதல் 3வது தெரு வரை.
அயனாவரம் பகுதி: மேட்டுத் தெரு, ரங்கப்பா தெரு, பாப்பம்மாள் தெரு, என்.எம்.கே. தெரு, நாராயண் தெரு, சி.கே. தெரு, ராமநாதன் தெரு, எஸ்.எஸ். தேவர் 3,4,5ஆவது தெரு, ரங்கையா தெரு, புது நகர், பார்த்தசாரதி தெரு.
ஸ்டான்லி பகுதி: ஓல்டு ஜெயில் சாலை, ராணுவ குடியிருப்பு.
சின்னமலை பகுதி: ரங்கராஜபுரம், ஸ்ரீநகர் காலனி.
ஈஞ்சம்பாக்கம் பகுதி: பாரதி அவென்யூ, இசிஆர் ஈஞ்சம்பாக்கம் முதல் அக்கரை வரை, சீ கிளிப், கே.கே. சாலை, காப்பர் பீச், சேஷாத்திரி அவென்யூ, இஸ்கான் கோயில் தெரு, விமலா கார்டன், கிருஷ்ணா தெரு, ராஜ் அவென்யூ, டி.வி.எஸ். அவென்யூ, அக்கரை கிராமம், குணால் கார்டன், அள்ளிகுளம், பெபிள் கடற்கரை.