Enable Javscript for better performance
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி

    By DIN  |   Published on : 31st March 2018 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வசந்த் அன்ட் கோ-வின் வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. 
    கோடைக் காலத்தை முன்னிட்டு ஒரே நேரத்தில் 4 ஏசிகள் தவணை முறையில் வாங்கும் திட்டத்தை இக்கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளனர். ஒவ்வொரு ஏசி வாங்கும் போதும் அதற்கான சிறப்பு தள்ளுபடிகளையும் வழங்குகின்றனர். டிவி, பிரிட்ஜ், மிக்ஸி, வாஷிங் மிஷின், ஏர் கூலர், மொபைல் ஃபோன்கள், பர்னிச்சர்கள் என்று எந்த பொருள்கள் வாங்கினாலும், ஏராளமான பரிசுப் பொருள்களும், கிஃப்ட் கூப்பன்களும் வழங்கப்படுகிறது. அத்துடன் சிறப்பு விற்பனையில் ஏராளமான சலுகைத் திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.
    இக்கண்காட்சியில் இந்தியாவின் அனைத்து முன்னணி வீட்டு உபயோகப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் அரங்குகளை அமைத்துள்ளன. வியாழக்கிழமை தொடங்கிய இக்கண்காட்சி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை ஆகிய நாள்களிலும் நடைபெறுகிறது. மேலும் விபரங்களுக்கு 044-42444444 தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai