Enable Javscript for better performance
100 சதவீதம் தேர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    சென்னை மடிப்பாக்கம் ஹோலி பிரின்ஸ் பள்ளி பிளஸ் 2 தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாகின. இதில் ஹோலி பிரின்ஸ் பள்ளியில் படித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் பழனிவேல்ராஜன் பாராட்டினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai