வேளச்சேரி உள்ளிட்ட 6 இடங்களில் நாளை மின்தடை

வேளச்சேரி உள்பட 6 இடங்களில் மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி உள்பட 6 இடங்களில் மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
 மின்தடை ஏற்படும் இடங்கள்:
 ராஜகீழ்ப்பாக்கம் பகுதி: வேளச்சேரி பிரதான சாலை, 100 அடி சாலை, ராஜேஸ்வரி நகர் மற்றும் அதன் விரிவு, தனலட்சுமி நகர், ஸ்ரீ ராம் நகர், சந்தானலட்சுமி தெரு, கணபதி காலனி பகுதி.
 சோத்துப்பெரும்பேடு பகுதி: சோத்துப்பெரும்பேடு, காரனோடை, சோழவரம் பகுதி முழுவதும், சிறுணியம், கோட்டமேடு, கம்மார்பாளையம், விஜயநல்லூர், செம்புள்ளிவரம்
 வேளச்சேரி மேற்கு மற்றும் மையப் பகுதி: 100 அடி பைபாஸ் சாலை, வெங்கடேஸ்வரா நகர், லட்சுமி நகர், வடுவம்மாள் நகர், எம்.ஜி.ஆர். நகர், ஒண்டியம்மன்கோயில் தெரு
 மாதவரம் பகுதி: ஜி.என்.டி. சாலை, பிருந்தாவன் கார்டன், பிரகாஷ் நகர், பொன்னியம்மன் மேடு, பெரிய சாலை, தணிகாசலம் நகர், இ மற்றும் எஃப் பிளாக் நேதாஜி சாலை, கணபதி தோட்டம்
 ஆவடி பகுதி: போலீஸ் பட்டாலியன் 2, எச்.வி.எஃப் சாலை, டி.எஸ்.பி. கேம்ப் 2, சி.டி.எச். சாலை, பி.வி.புரம், ஒ.சி.எஃப் சாலை, ஆவடி பேருந்து நிலையம், நாகம்மை நகர்.
 தண்டையார்பேட்டை பகுதி: கே.எச். சாலை, தியாகப்ப செட்டி தெரு, மீனாம்பாள் நகர், பாரதி நகர், நியூ சாஸ்திரி நகர், மோட்சபுரம், ஜெ.ஜெ.நகர், சுதந்திரபுரம், காமராஜர் நகர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com