Enable Javscript for better performance
தண்டையார்பேட்டை கோட்டத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தண்டையார்பேட்டை கோட்டத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

    By DIN  |   Published on : 05th August 2019 02:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தண்டையார்பேட்டை கோட்டத்துக்கான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) நடைபெற உள்ளது. தண்டையார்பேட்டை செயற்பொறியாளர் அலுவலகம், எண். 805, டி.எச். சாலை எனும் முகவரியில் காலை 10.30 மணி அளவில் நடைபெறும் இந்த குறைதீர் கூட்டத்தில், தண்டையார்பேட்டை கோட்டத்துக்குள்பட்ட மின்நுகர்வோர் கலந்து கொள்ளலாம். தங்களது குறைகளைத் தெரிவித்து அவர்கள் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai