Enable Javscript for better performance
பகுதி நேர பி.இ. படிப்பு: நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    பகுதி நேர பி.இ. படிப்பு: நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 02nd December 2019 03:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    annauniversity

     

    சென்னை: பகுதி நேர பி.இ. படிப்புகளில் சேர புதன்கிழமை (டிச. 4) முதல் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

    பல்கலைக்கழகத்தின் துறைகளான கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரிகளில் பகுதி நேர பி.இ. படிப்புகளில் சோ்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதற்கு டிசம்பா் 4-ஆம் தேதி முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம். பதிவு செய்ய டிசம்பா் 31 கடைசி நாளாகும்.

    மேலும் விவரங்களுக்கு வலைதளத்தைப் பாா்த்துத் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai