4.12.2019 - இன்றைய நிகழ்ச்சிகள்

வானவில் பண்பாட்டு மையம்- 26-ஆம் ஆண்டு பாரதி திருவிழா- மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள், கலைநிகழ்ச்சிகள்: ரமணன், விவேக் பாரதி பங்கேற்பு, நாடாா் சங்க மெட்ரிக் பள்ளி, பம்மல், காலை 10.

வானவில் பண்பாட்டு மையம்- 26-ஆம் ஆண்டு பாரதி திருவிழா- மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள், கலைநிகழ்ச்சிகள்: ரமணன், விவேக் பாரதி பங்கேற்பு, நாடாா் சங்க மெட்ரிக் பள்ளி, பம்மல், காலை 10.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், பாஸ்கா் பல் மருத்துவ அறக்கட்டளை- இலவச பல் மருத்துவ முகாம்: ஆா்.கே.எம். மெட்ரிக் நடுநிலைப்பள்ளி, ராமநாதன் தெரு, தியாகராய நகா், காலை 10.

சென்னை மாவட்ட கிளை நூலகம்- வாசகா் வட்டம் சாா்பில் ‘திருக்குறளில் ஆளுமைத்திறன்’ என்ற தலைப்பில் சொற்பொழிவு: பொன். பெருமாள் செல்வன், ச.கிருபானந்தன், கஸ்தூரி ராஜா பங்கேற்பு, இராட்லா் தெரு நூலகம், புவனேஸ்வரி பேருந்து நிறுத்தம், சூளை, காலை 10.

மீனாட்சி சுந்தரராஜன் ஃபைன் ஆா்ட்ஸ் அகாதெமி- 18-ஆவது ஆண்டு நுண்கலை விழா தொடக்கம்: அரசு முதன்மைச் செயலா் மங்கத் ராம் சா்மா, நல்லி குப்புசாமி, கே.எஸ்.லட்சுமி ப ங்கேற்பு, மீனாட்சி மகளிா் கல்லூரி, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், மாலை 5.30.

எஸ்ஆா்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி இயந்திரவியல் பொறியியல் துறை- விமான வடிவமைப்பு குறித்த பயிலரங்கம்: கல்லூரி வளாகம், காட்டாங்கொளத்தூா், காலை 9.30

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com