Enable Javscript for better performance
தங்கம் பவுன் ரூ.28,976- Dinamani

சுடச்சுட

    
    gold

    சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.176 உயர்ந்து, ரூ.28,976-க்கு விற்பனை செய்யப்பட்டது.
     சென்னையில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.22 உயர்ந்து, ரூ.3,622-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.47.30 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.47,300 ஆகவும் இருந்தது.
     சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
     1 கிராம் தங்கம் 3,622
     1 பவுன் தங்கம் 28,976
     1 கிராம் வெள்ளி 47.30
     1 கிலோ வெள்ளி 47,300
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai