ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியில் மடாதிபதிகள்
By DIN | Published On : 02nd February 2019 12:58 AM | Last Updated : 02nd February 2019 12:58 AM | அ+அ அ- |

ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சியில் பங்கேற்ற சைவ மடாதிபதிகள்
ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சைவ மடாதிபதிகள் சூரியனார் கோயில் ஆதீனம் சங்கரலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் (100 வயதை கடந்தவர்), ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீன இளவரசு சீர்மிகு அஜபா நடேஸ்வர சுவாமிகள், ஸ்ரீ மாணிக்கவாசகர் மூலாம்னாய பீட பிரஸ்தானம் ஸ்ரீ கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீன 57 ஆம் குருமகா சந்நிதானம் குரு ஸ்ரீமத் இராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள், துழாவூர் ஆதீன இளவரசு ஸ்ரீ சுந்தரேச தேசிக சுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், திருக்கயிலாயப் பரம்பரை துழாவூர் ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ நிரம்ப அழகிய தேசிகராகிய ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள், திருவண்ணாமலை துறையூர் பெரிய மடம் வீரசைவ ஆதீனத்தை சார்ந்த ஸ்ரீலஸ்ரீ இரத்தின வேலாயுத சிவப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள், திருக்கோவிலூர் வீரசைவ ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள், கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள், திருவலம் ஸ்ரீ சர்வமங்களா பீடம் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சாந்தா சுவாமிகள், திருவண்ணாமலை குகை நமசிவாயர் மடம் நமசிவாயம், கோயம்புத்தூர் சிரவணபுரம் கௌமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், திருவாமாத்தூர் தண்டபாணி ஐயா, வடலூர் ஊரன் அடிகளார், உளுந்தூர் பேட்டை ஸ்ரீ அப்பர் சுவாமிகள் திருமடம் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள், திண்டுக்கல் ஸ்ரீ லஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாசாரிய சுவாமிகள், புதுக்கோட்டை தயானந்த சந்திரசேகர சுவாமிகள், சேலம் சுவாமி ஆத்மானந்த சரஸ்வதி, திருக்கயிலாயப் பரம்பரை சொர்க்கபுர ஆதீனம் ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ மருதவாணசுவாமி என்கிற ஸ்ரீலஸ்ரீ தண்டபாணி தேசிக பண்டார சந்நிதிகள்.