சுடச்சுட

    


    சகுந்தலை நிலையம்:
     பன்னிரு திருமுறை (மூலப் பாடல்கள் மட்டும்); பக்.1328; ரூ.1200.
     திருவிளையாடற்புராணம் (மூன்று புத்தகங்கள்) - உரையாசிரியர்: பழ.முத்தப்பன்; பக். 1900; ரூ.1200.
     அருணகிரிநாதர் அருளிய முருகன் பாடல்கள்; பக்.1000; ரூ.500.
    ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்: 
     விவேகானந்தரின் வீரமொழிகள் திரட்டு; ரூ.350
     எளிய தியான பயிற்சிகள்; ரூ.120.
     பாகவதக் கதைகள்; ரூ.100
    எதிர் வெளியீடு:
     அன்புள்ள ஏவாளுக்கு - ஆலிஸ் வாக்கர்; தமிழில்: ஷஹிதா; ரூ.350.
     துண்டிக்கப்பட்ட தலையின் கதை - உலகச் சிறுகதைகள்; தொகுப்பும், மொழியாக்கமும்: கார்த்திகைப் பாண்டியன்; ரூ.180.
     ஆரிஜின் - டான் பிரவுன்; ரூ.599
    உயிர்மை பதிப்பகம்: 
     96 தனிப்பெருங்காதல் - சி.சரவணகார்த்திகேயன்; ரூ.200.
     மி-டூ சில விமர்சனங்கள் - ஆர்.அபிலாஷ்; ரூ.90.
     மனச்சோர்வு கற்பிதங்களும் உண்மைகளும் - சிவபாலன் இளங்கோவன்; ரூ.70. 
    கீழைக்காற்று:
     இலுமினாட்டி - வரலாறும் அரசியலும்-பக்.32; ரூ.40; சென்னை-107.
    பாசறை படைப்புகள்:
     புதிய பாசறை (இதழ்களின் தொகுப்பு) - பாரதி 
    விஜயன்; பக். 400;ரூ.250.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai