இது புதுசு!


வனிதா பதிப்பகம்:
 திருமூலர் அருளிய திருமந்திரம் (மூலமும் தெளிவுரையும்) - மூன்று பாகங்கள் - கோ.பெரியண்ணன்; ரூ.1,230.
 ரமணியின் சிறுகதைகள் - ரஞ்ஜனி; ரூ.270.
 முருங்கையின் 300 பயன்கள்- தனபாலன்; ரூ.140.
 தமிழகத்தின் முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன்(வாழ்க்கைக் குறிப்பு) - திருவை பாபு; ரூ.140


நெஸ்லிங் புக் பப்ளிஷிங்:
 ராசிபுரத்தில் நான்கு கில்லாடிகள்; ரூ.90.
 பாரதி என்னும் கம்பளிப் புழு; ரூ.70.
 நிலாக்குளம்; ரூ.70.
 அலிபாபாவும் நாற்பது திருடர்களும்; ரூ.70.
 வெண்ணெய் திருடன்; ரூ.70 


பொன்னுலகம் புத்தக நிலையம்: 
 2016 டிசம்பர் 5 - இன் சந்தேகங்கள்- திருப்பூர் குணா; ரூ.60
 ஸ்டாலின் பற்றி குருச்சேவின் பொய்கள்- குரோவர் ஃபர்; தமிழில்: செ.நடேசன்; ரூ.500.
 செம்புலம் (நாவல்)- இரா.முருகவேள்; ரூ.250.
 ஆர்டருக்காக காத்திருப்பவர்கள் (சிறுகதைத் தொகுப்பு)- மதிகண்ணன்; ரூ.125.
கவிதா பப்ளிகேஷன்:
 தியானம் -ஓஷோ; ரூ.250.
 கண்ணுறங்காக் காவல்- ஒரு முடிவின் ஆரம்பம்- 
ப.சிதம்பரம்; ரூ.300.
 சில பாதைகள்...சில பயணங்கள் - பாரதி பாஸ்கர்; ரூ.90.
 திரைவானில் மின்னிய நட்சத்திரங்கள் - ஆர்.சி.சம்பத்; ரூ.100
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com