பல்லாவரம், கோவிலம்பாக்கம், ஆர்.ஏ.புரம் பகுதிகளில் நாளை மின்தடை
By DIN | Published On : 01st July 2019 02:39 AM | Last Updated : 01st July 2019 02:39 AM | அ+அ அ- |

பல்லாவரம், கோவிலம்பாக்கம், ஆர்.ஏ.புரம் பகுதிகளில், மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜூலை 2-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது
மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:
பல்லாவரம் பகுதி: அருமலைசாவடி, திரிசூலம், சுபம்நகர், சாரா நகர், வெட்டிரன் சந்து, அலுவலகம் சந்து, மல்லிகா நகர், செம்மன் நகர், ஆரியன் தெரு கோவிலம்பாக்கம் பகுதி: சுய உதவி தொழிற்பேட்டை, பூபதி நகர், நன்மங்கலம்(கமலம் நகர், மணிகண்டன் நகர், ரோஸ் நகர், எம்.ஜி.ஆர் நகர், வீராமணி நகர், துரைசாமி நகர்), மேடவாக்கம் பிரதான சாலை (கீழ்க்கட்டளை பேருந்து நிலையம் முதல் கோவிலம்பாக்கம் சிக்னல் வரை)
ஆர்.ஏ.புரம் பகுதி: ஆர்.ஏ.புரம் 1 முதல் 7-ஆவது பிரதான சாலை, ஆர்.ஏ.புரம் 1 முதல் 4-ஆவது குறுக்குத் தெரு, கல் இணைப்பு சாலை, அன்னை சத்தியா நகர் 1 முதல் 5-ஆவது தெரு, ராஜா கிராமணி தெரு, அப்பாவு கிராமணி முதல் தெரு முதல் மூன்றாவது தெரு வரை, வேலாயுத ராஜா தெரு, கந்தசாமி தெரு, அன்னை நாகம்மை தெரு, திருவேங்கடம் தெரு, குட்டி கிராமணி 1 மற்றும் இரண்டாவது தெரு, கே.வி.பி. கார்டன், ஆர்.கே.மடம் சாலை, காமராஜர் சாலை, வன்னியம்பதி தெரு, வள்ளீஸ்வரன் தோட்டம் முதல் தெரு, இரண்டாவது தெரு, மூன்றாவது தெரு மற்றும் நான்காவது குறுக்குத் தெரு, ஆர்.கே.நகர் 1, 2, 3-வது பிரதான சாலை, கோவிந்தசாமி நகர், கட்டபொம்மன் தெரு, கரிகாலன் தெரு, இளங்கோ தெரு, மாதவன் தெரு மற்றும் இரண்டாவது தெரு, வன்னியம்பதி வீட்டுவசதி வாரியம், மே மலர் தோட்டம், ஸ்கூல் வியூ சாலை, சிருங்கேரி மடம் சாலை, வெங்கட்ராமன் தெரு, பிஷப் கார்டன், பிஷப் கார்டன் விரிவு, விஸ்வநாதன் தெரு, நாராயண சாமி தோட்டம் 1, 2, 3-வது தெருக்கள், கிழக்கு அவென்யூ, சென்ட்ரல் அவென்யூ, வடக்கு அவென்யூ, சத்திய தேவ் அவென்யூ, எம்.ஆர்.சி. நகர், கிரீன்வேஸ் சாலை மற்றும் விரிவு, பாகீரதி தெரு மற்றும் சீனிவாச தெரு.