சுடச்சுட

  


  ராஜ கீழ்ப்பாக்கம், போரூர் பகுதிகளில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 12) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை  அறிவிக்கப்பட்டு உள்ளது. 
  மின்தடை ஏற்படும் இடங்கள்:
  ராஜ கீழ்ப்பாக்கம் பகுதி: வெங்கடாசலபதி தெரு, வேளச்சேரி பிரதான சாலை, துர்கா காலனி 1 முதல் 5, காமராஜபுரம், பஜனை கோயில் தெரு 1 மற்றும் 2, வி.ஜி.பி. பொன்நகர், இந்தியன் வங்கி, காளமேகம் தெரு, பாரதி தாசன் தெரு, ஸ்டேட் பாங்க் காலனி
  போரூர் பகுதி: மவுண்ட் பூந்தமல்லி பிரதான சாலை ஒரு பகுதி, சக்தி தெரு, பார்வதி அவென்யூ, சோமசுந்தரி அவென்யூ, கணேஷ் அவென்யூ, ஆதி பகவான் நகர், காவியா கார்டன், ஸ்டெர்லிங் அவென்யூ, குன்றத்தூர் பிரதான சாலை ஒரு பகுதி, அம்பாள் நகர், வன்னியர் தெரு, பாளையக்காரத் தெரு, மங்களா நகர், ராமமூர்த்தி அவென்யூ, ஆர்.இ.நகர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai