சுடச்சுட

    

    எண்ணூர், சோழிங்கநல்லூர், நாவலூர் பகுதிகளில் நாளை மின்தடை

    By DIN  |   Published on : 14th July 2019 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எண்ணூர், சோழிங்கநல்லூர், நாவலூர் பகுதிகளில் மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (ஜூலை 15) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது
    எண்ணூர் பகுதி: கத்திவாக்கம், பஜார், காட்டுக்குப்பம், நேருநகர், சாஸ்திரி நகர், அண்ணாநகர், சிவன் படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜ் நகர், எஸ்.வி.எம். நகர், வி.ஓ.சி. நகர், உலகநாதபுரம், முகத்துவாரக்குப்பம், எண்ணூர் குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், சின்னக்குப்பம், பெரிய குப்பம், எர்ணாவூர் குப்பம், ETPS வாரிய குடியிருப்பு பகுதி.
    சோழிங்கநல்லூர் பகுதி: பொன்னியம்மன் கோயில் 1, 2 தெருக்கள், குமரன் நகர், காந்தி நகர், ஓ.எம்.ஆர் பகுதி.
    நாவலூர் பகுதி: சிப்காட் ஐடி பார்க், டி.வி.எச். அனடியா பிளாட், சச்சிதானந்தபுரம் ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai