நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தகவல் தொழில்நுட்ப வழித்தடம் (ஐடி காரிடார்) கோட்டத்துக்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 18) காலை 10.30 மணி


தகவல் தொழில்நுட்ப வழித்தடம் (ஐடி காரிடார்) கோட்டத்துக்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 18) காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது. தகவல் தொழில்நுட்பம் வழித்தடம், செயற்பொறியாளர் அலுவலகம், 1- ஆவது தளம், 110 கி.வோ. தரமணி துணைமின் நிலைய வளாகம், தரமணி, சென்னை-113 என்னும் முகவரியில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், இந்தக் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் கலந்து கொண்டு, குறைகளைக் கூறி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com