Enable Javscript for better performance
இந்தியன் ஆயில் தொழிற்சங்க நிர்வாகிக்கு பாராட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    இந்தியன் ஆயில் தொழிற்சங்க நிர்வாகிக்கு பாராட்டு விழா

    By DIN  |   Published on : 25th July 2019 04:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியன் ஆயில் நிறுவன ஊழியர் சங்கத்தின் நிறுவனரும், பொதுச் செயலாளருமான டி.எஸ்.ரங்கராஜனுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. அவரது 81-ஆவது பிறந்தநாளையொட்டியும், 54 ஆண்டு கால தொழிற்சங்க சேவையைப் போற்றும் வகையிலும் சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் தென்பிராந்திய அலுவலக வளாகத்தில்  விழா நடைபெற்றது.  சங்கத்தின் அமைப்புச் செயலர் எஸ்.மோகன்ராஜ் தலைமையில் வடசென்னை பகுதியைச் சேர்ந்த அனைத்து சங்க உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai