Enable Javscript for better performance
ஜூலை 26 மின்தடை ஏற்படும் இடங்கள்- Dinamani

சுடச்சுட

    


     தரமணி உள்ளிட்ட பகுதியில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 26) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 
    மின்தடை ஏற்படும் இடங்கள்:  ஆனந்த நகர் பிரதான சாலை, ஆர்.இ.நகர், சாய் நகர், செல்வ கணபதி நிழற்சாலை, 200 அடி சாலை. 
    தரமணியில் உள்ள பகுதியில்  ஜெயந்திர காலனி, நேரு நகர் 5 -ஆவது இணைப்புத் தெரு, கஸாக்ராண்ட், திருவள்ளுவர் தெரு.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai