சுடச்சுட

  


  போரூர் பகுதியில் புதன்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்புப் பணி காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. 
  மின்தடை ஏற்படும் இடங்கள்: போரூர் பகுதி-கெருகம்பாக்கம், குன்றத்தூர் பிரதான சாலை, பூமா தேவி நகர், புளியந்தோப்பு, அம்பேத்கர் நகர், ஜோதி நகர், ராபிட் நகர், பழனி நகர், கோல்டன் இன்டஸ்டிரியல் பகுதி, பாபு ஜெகஜீவன்ராம் தெரு, சிவராஜ் தெரு, வ.உ.சி தெரு, பெரிய பணிச்சேரி ஒரு பகுதி, மல்டி இன்டஸ்டிரியல், பாலாஜி நகர், ஜெயராம் நகர், சங்கரலிங்கானூர் தெரு, பி.டி. நகர் பிரதான சாலை, ஸ்ரீபுரம், சத்தியவாணி முத்து தெரு, வி.ஜி.என். பேஸ் 1 மற்றும் 2, மஞ்சு பவுன்டேஷன், திரு.வி.க. தெரு, அண்ணா தெரு, தரபாக்கம் சாலை, பச்சை அம்மன் நகர், பாரதி நகர், லீலாவதி நகர், ஸ்ரீலட்சுமி நகர், விசாலாட்சி நகர், மணி நகர் மற்றும் திருவள்ளுவர் தெரு.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai