மக்களவைத் தேர்தல்: சென்னையிலுள்ள தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்

 சென்னையில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகள்,  ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


 சென்னையில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகள்,  ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
இது குறித்து, சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:  
வடசென்னை:  எஸ்.திவ்யதர்ஷினி-  94450 25800. 
தென்சென்னை:  ஆல்பி ஜான் வர்கீஸ்-  94451 90100. 
மத்திய சென்னை:  பி.என். ஸ்ரீதர்-94451 90150.
பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி:  எஸ்.கருணாகரன்-  94450 00901-ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 
தேர்தல் தொடர்பான புகார்களுக்கு இவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com