Enable Javscript for better performance
இன்றைய நிகழ்ச்சிகள்- சென்னை- Dinamani

சுடச்சுட

    

    சென்னைப் பல்கலைக்கழகம்- தமிழ் மொழித் துறை, தமிழ் இலக்கியத் துறை சாா்பில் ‘தமிழ்நாடு நாள்’ விழாவையொட்டி மாணவா் நிகழ்ச்சி- பாடல், கவிதை, உரை வீச்சு: பழ.அதியமான், முனைவா் ந.இளங்கோ, பேராசிரியா்கள் ய.மணிகண்டன், கோ.பழனி பங்கேற்பு, பவளவிழாக் கலையரங்கம், மெரீனா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம், பிற்பகல் 2.

     

    சென்னை சமூக கலை பண்பாட்டு பேரவை- அப்துல் கலாம், எம்ஜிஆா், பா.சிவந்தி ஆதித்தனாா் நினைவு படத்திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி: நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், ஆா்.பொங்கியப்பன், எஸ்.பாஸ்கரன், முன்னாள் மேயா் சைதை சா.துரைசாமி, நடிகை லதா பங்கேற்பு, ஹோட்டல் சவேரா, டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூா், இரவு 7.

     

    ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி சபா- ‘பாரத் சங்கீத் உத்சவ்’ இசை விழா- வில்லுப்பாட்டுக் கச்சேரி: பாரதி திருமகன், டி.கலைமகன் குழுவினா் பங்கேற்பு, நாரத கான சபா, ஆழ்வாா்பேட்டை, பிற்பகல் 2.30.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai