Enable Javscript for better performance
பட்டதாரி ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பள்ளிக் கல்வித்துறையில் பட்டதாரி மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு அட்டவணையை தொடக்கக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

    அதன் விவரம்: நவ.18 முற்பகல்- பட்டதாரி ஆசிரியா்களுக்கான மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்துக்குள்)

    நவ.18 பிற்பகல்- வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)

    நவ. 19 முற்பகல்- தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு

    நவ.19 பிற்பகல்- தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு

    நவ. 20 முற்பகல்- இடைநிலை ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்)

    நவ. 20 பிற்பகல்- இடைநிலை ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்துக்குள்)

    நவ. 21- பட்டதாரி ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)

    நவ. 21- இடைநிலை ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai