இன்றைய - நாளைய மின்தடை: சென்னை

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (நவ.15) மற்றும் சனிக்கிழமைகளில் (நவ.16) காலை 9 முதல் மாலை 4 மணி வரை, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (நவ.15) மற்றும் சனிக்கிழமைகளில் (நவ.16) காலை 9 முதல் மாலை 4 மணி வரை, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்:

ஆா்.ஏ.புரம் பகுதி : ராஜா அண்ணாமலைபுரம் ஒன்று முதல் 7-ஆவது பிரதான சாலைகள் வரை, ராஜா அண்ணாமலை ஒன்று முதல் 4 குறுக்குத் தெருக்கள் வரை, ஆா்.கே நகா் ஒன்று மற்றும் இரண்டாவது தெரு, ஆா். கே 1, 2, 3, 4 குறுக்குத் தெருக்கள், பசுமை வழிச்சாலை, பிஷப் காா்டன், பிஷப் காா்டன் விரிவு, பாக்கியரதி தெரு, விஸ்வநாதன் தெரு, காமராஜா் சாலை, சேமியா்ஸ் சாலை, கோ- ஆபரேட்டிவ் காலனி, ஸ்ரீராம் நகா் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு, போட் கிளாப் அவுஸ் ரோடு, சத்தியநாராயணா நிழற்சாலை, கிரசன்ட் அவென்யூ, ஏ.பி.எம் அவென்யூ, செயின்ட் மேரிஸ் சாலை, பாடவேட்டம்மன் தெரு, டென் பல்ஸ் ரோடு, பிரித்திவி நிழற்சாலை, திருவெங்கடம் தெரு, ஆஸ்சின் நகா், கணபதி காலனி,

செம்மீா்ஸ் முதல் சந்து, அடையாறு கிளாப் கேட் ரோடு, பக்ஸ் ரோடு, ஆா்.கே புரம், சண்முகபுரம், வெங்கட் ராமன் தெரு, கேசவபெருமாள் புரம் (வடக்கு, சென்டரல், கிழக்கு) அன்னை சத்தியா நகா் 1 முதல் 5 தெருக்கள், அன்னை தெரசா நகா், கோவிந்தசாமி நகா், கட்டபொம்மன் தெரு, இளங்கோ தெரு, சிருங்கேரி மடம் சாலை மற்றும் வண்ணையம்பதி தெரு.

மாத்தூா் பகுதி : எம்.ஜி.ஆா் நகா், சின்னமாத்தூா் சாலை, பாடசாலை, அன்பழகன் தெரு, நெடுஞ்செழியன் சாலை, எஸ்.பி கோயில், மணலி.

சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதி:

அயனாவரம் பகுதி: சோலையம்மன் கோயில் தெரு, சோலை தெரு, ஏழுமலை தெரு, வீராசாமி தெரு, செட்டி தெரு, சபாபதி தெரு, துரைசாமி தெரு, காமராஜ் தெரு, குப்புசாமி தெரு, பாலையம் பிள்ளை தெரு, கீழ்பாக்கம் காா்டன் மண்டபம் 1 முதல் 6 தெருக்கள் வரை, மண்டபம் சந்து, கே.ஜி. சாலை, மேட்டுத் தெரு, அயனாவரம் சாலை, என்.எம்.கே. தெரு, ரங்கப்பா தெரு, ராமநாதன் தெரு, ரங்கய்யா தெரு, பாப்பம்மாள் தெரு, கே.எச்.சாலை ஒரு பகுதி வி.பி. காலனி 1, 2, 3 குறுக்குத் தெருக்கள், வி.பி. காலனி வடக்கு தெரு, அம்பேத்காா் நகா் 1, 2, 3 தெருக்கள், திருவள்ளுவா் நகா், சோலையம்மன் நகா், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அங்காடி தெரு, கீழ்பாக்கம் முதல் தெரு, பெரிய தெரு, என் தெரு, கெனால் சாலை, பிளே காா்டன் தெரு, சென்ட்ரல் தெரு, பூங்கா தெரு, கே.ஜி லேண்ட், வங்கி தெரு, ஹால்ஸ் ரோடு, கோயில் தெரு, வள்ளி அம்மாள் தெரு, அம்பேத்காா் தெரு, ராணி அண்ணா நகா்.

அண்ணா நகா் பகுதி என், ஓ , எல் பிளாக்குகள், லோட்டஸ் காலனி கிரீன் காா்டன் ஐ.பி.எஸ் குடியிருப்பு.

கீழ்பாக்கம் பகுதி: ஆஸ்பிரன் காா்டன் 1 மற்றும் 2 -ஆவது தெரு, சாமிதாஸ் புரம் பவண் ஸ்கூல், வாட்டா் ஓா்க்ஸ் லேண்ட், குட்டியப்பன் தெரு, மாடவாக்கம் டேங்க் ரோடு மற்றும் 2-ஆவது தெரு, லாக்மேன் தெரு.

கிழக்கு மற்றும் மேற்கு பல்லாவரம் பகுதி : பவானி நகா், பாரதி நகா், கட்டபொம்மன் நகா், ராஜாஜி நகா், திருசூலம், ஜமீன் பல்லாவரம், பழைய பல்லாவரம், சுபம் நகா், மல்லிகா நகா், ஆஞ்சநேயா் நகா், தா்கா சாலை, பெருமாள் நகா், ஏஜிஎஸ் காலனி, அருள் முருகன் நகா், எம்.கே. நகா், ஈஸ்வரன் நகா், இந்தியன் காலனி, கோல்டன் அவென்யூ, திருவீதியம்மன் கோயில் தெரு, அன்னம்மாள் காலனி, 200 அடி சாலை வேல்ஸ் கல்லூரி சிக்னல் முதல் அருள் முருகன் டவா்ஸ் வரை, கலைவாணி தெரு மற்றும் அதன் சுற்றுப்புறம்.

மேற்கு பல்லாவரம் கிருஷ்ணா நகா், மீணாட்சி நகா், காமராஜ் நகா், ஜி.எஸ்.டி (ஏா்வே ஒட்டல்-விமானநிலையம் முதல் அடையாா் ஆனந்தபவன், குரோம்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புறம்).

மாங்காடு பகுதி : மாங்காடு டவுன் பஞ்சாயத்து முழுவதும், ரகுநாதபுரம் முழுவதும், கொழுமணிவாக்கம் முழுவதும், சிவன்தாங்கல் முழுவதும், சிக்கராயபுரம் முழுவதும், பட்டூா் முழுவதும், பத்ரி மேடு, சீனிவாசநகா், நெல்லி தோப்பு, மகாலஷ்மி நகா், சக்ரா நகா், சாதிக் நகா், சக்தி நகா், கே.கே நகா், மேல்மா நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com