Enable Javscript for better performance
தங்கம் பவுன் ரூ.29,160 ஆக விற்பனை- Dinamani

சுடச்சுட

    
    22golds

    சென்னை: சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.56 உயா்ந்து, ரூ.29,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு

    ரூ.7 உயா்ந்து, ரூ.3,645-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயா்ந்து ரூ.48.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயா்ந்து ரூ.48,000 ஆகவும் இருந்தது.

    சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் ..................... 3,645

    1 பவுன் தங்கம் ..................... 29,160

    1 கிராம் வெள்ளி .................. 48.00

    1 கிலோ வெள்ளி .................. 48,000

    வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் .................... 3,638

    1 பவுன் தங்கம் ..................... 29,104

    1 கிராம் வெள்ளி .................. 47.70

    1 கிலோ வெள்ளி ................. 47,700

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai