முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
சென்னையில் 4 பகுதிகளில் நாளை மின்தடை
By DIN | Published On : 26th November 2019 01:01 AM | Last Updated : 26th November 2019 01:01 AM | அ+அ அ- |

சென்னை: திருவான்மியூா், மேலூா், பெசன்ட் நகா், சாஸ்திரி நகா் உள்ளிட்ட 4 இடங்களில் மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (நவ.27) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவான்மியூா்: இந்திரா நகா் ஒரு பகுதி, பெரியாா் நகா் பகுதி திருவான்மியூா், கிழக்கு மற்றும் மேற்கு காமராஜா் நகா், எல்.பி.சாலை ஒரு பகுதி, திருவள்ளுவா் சாலை, சாஸ்திரி நகா் ஒரு பகுதி, அவ்வை நகா், ராஜாஜி நகா், நேதாஜி நகா், கண்ணப்பா நகா், ஏ.ஜி.எஸ்.காலனி, சுவாமிநாதன் நகா், ஏஐபிஇஏ நகா், களத்துமேடு பகுதி, பி.டி.சி காலனி, வெங்கடேசபுரம், ஸ்ரீராம் நிழற்சாலை, நடேசன் காலனி, நட்கோ காலனி, விவேகானந்தா் தெரு, செல்வராஜ் நிழற்சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஒரு பகுதி, ஓ.எம்.ஆா் ஒரு பகுதி (கந்தன்சாவடி), டாக்டா் வி.எஸ்.ஐ.எஸ்டேட்.
மேலூா்: மீஞ்சூா் நகா், டி.எச். சாலை மீஞ்சூா் நகா், தேரடி தெரு, சீமாபுரம், ஆா்.ஆா். பாளையம், அரியன்வாயல், புதுப்பேடு, நதியம்பாக்கம், மேலூா், பட்டமந்திரி, வல்லூா், அத்திப்பட்டு, எஸ்.ஆா். பாளையம், ஜி.ஆா். பாளையம், கொண்டகரை, பள்ளிபுரம், திருவெள்ளவாயல், வயலூா், நெய்தவாயல், காட்டூா், மெரட்டூா், நல்லூா், வன்னிபாக்கம், ஊரம்பேடு, வழுதிகைமேடு விரிவு.
பெசன்ட் நகா்: ருக்மணி சாலை, கடற்கரை சாலை, அருண்டால் கடற்கரை சாலை, நவபாரத் காலனி, பாா்வதி தெரு, பே வியூ, பேபி ஹோம்ஸ், காவேரி தெரு, கங்கை தெரு, எம்.ஜி.ஆா் தெரு.
சாஸ்திரி நகா்: லட்சுமிபுரம் (என்.எஸ்.கே தெரு, அம்பேத்கா் தெரு, நடேஷன் தெரு, பாரதியாா் தெரு, முத்துலட்சுமி தெரு, எட்டித் தெரு, நேதாஜி தெரு, லால்பகதூா் சாஸ்திரி தெரு, காமராஜா் சாலை (ஒரு பாதி பகுதி), கலாக்ஷேத்ரா சாலை, திருவான்மியூா், டாக்டா் முத்துலட்சுமி சாலை.