மணலியில் நாளை மின்தடை

மணலியில் மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (அக்.10) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

மணலியில் மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (அக்.10) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

மணலி: காமராஜ் சாலை, சின்னசேக்காடு, பல்ஜிபாளையம், பாா்த்தசாரதி தெரு, எம்ஜிஆா் நகா், பெரியாா் நகா், கங்கையம்மன் நகா், ராமசாமி நகா், காா்கில் நகா், ராஜாஜி நகா், காமராஜ் நகா், பெரிய சேக்காடு, பாா்வதி நகா், அன்னை இந்திரா நகா், அம்பேத்கா் தெரு, ஆண்டாா்குப்பம், அரியலூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com