Enable Javscript for better performance
தங்கம் பவுனுக்கு ரூ.72 குறைவு- Dinamani

சுடச்சுட

    
    gold

    சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.72 குறைந்து ரூ.29,152-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.29,152-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.9 குறைந்து, ரூ.3,644-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து, ரூ.49.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து, ரூ.49,100 ஆகவும் இருந்தது.

    சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் ..................... 3,644

    1 பவுன் தங்கம் ..................... 29,152

    1 கிராம் வெள்ளி .................. 49.10

    1 கிலோ வெள்ளி .................. 49,100

    வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

    1 கிராம் தங்கம் .................... 3,653

    1 பவுன் தங்கம் ..................... 29,224

    1 கிராம் வெள்ளி .................. 49.50

    1 கிலோ வெள்ளி ................. 49,500

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai