காலமானார் த. சுப்பிரமணியன்

அதிமுக இலக்கிய அணி இணைச் செயலர் மலர்மன்னனின் தந்தை த.சுப்பிரமணியன் (81) உடல்நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.
காலமானார் த. சுப்பிரமணியன்


அதிமுக இலக்கிய அணி இணைச் செயலர் மலர்மன்னனின் தந்தை த.சுப்பிரமணியன் (81) உடல்நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். இவருக்கு புஷ்பம் (66) என்ற மனைவி, மலர்மன்னன் உள்பட 2 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.  
 சுப்பிரமணியனின் இறுதிச் சடங்கு தாம்பரம் சேலையூரில் புதன்கிழமை நடைபெற்றது. தொடர்புக்கு 98400 44064.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com