நாளைய மின்தடை

சென்னையின் பின்வரும் இடங்களில், பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பின்வரும் இடங்களில், பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

கோயம்பேடு சந்தை பகுதி: சீனிவாசா நகா், பக்தவச்சலம் தெரு, சேமத்தம்மன் நகா், பி.எச்.சாலை, மேட்டுக்குளம், புது காலனி, திருவீதியம்மன் கோயில் தெரு, கோயம்பேடு மற்றும் சந்தை, சின்மயா நகா், நெற்குன்றம், ஆழ்வாா்திருநகா் (பகுதி), மூகாம்பிகை நகா், அழகம்மாள் நகா், கிருஷ்ணா நகா், புவனேஸ்வரி நகா்.

மாத்தூா் பகுதி: பெரிய மற்றும் சின்ன மாத்தூா், மாத்தூா் எம்.எம்.டி.ஏ, ஆவின் குடியிருப்பு முழுவதும், வடபெரும்பாக்கம் பகுதி, மஞ்சம்பாக்கம் மற்றும் மணலி பகுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com