Enable Javscript for better performance
இன்றைய, நாளைய மின்தடை பகுதிகள்- Dinamani

சுடச்சுட

    

    மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, திங்கள் (பிப்.10) மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (பிப்.11) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
     திங்கள்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்:
     திருமுல்லைவாயல் பகுதி: ஆர்ச் அந்தோணி நகர், வெள்ளானூர் கிராமம், சிட்கோ திருமுல்லைவாயல் மகளிர் தொழிற்பேட்டை, காட்டூர்.
     மாதவரம் பகுதி: தட்டன் குளம் சாலை, தாராபாந் குடியிருப்பு, சீதாபதி முதல் 21 தெருக்கள், சண்முகசுந்தரம் நகர், எம்.ஆர்.எச் சாலை ஒரு பகுதி, லோட்டஸ் காலனி முதல் 3 தெருக்கள், சாமி நகர், தேவராஜ் நகர், சி.எம்.டி.ஏ ஒரு பகுதி.
     திருவான்மியூர் பகுதி: வாசுதேவன் நகர், வாசுதேவன் விரிவு மற்றும் கார்டன் , காமராஜ் நகர் தெற்கு நிழற்சாலை, நேதாஜி நகர், ராஜாஜி நகர் பிரதான சாலை மற்றும் பிள்ளையார் கோயில் தெரு, பிடிசி காலனி முதல் 5 தெருக்கள், ஏஐபிஇ நகர் 3-ஆவது பிரதான சாலை, கிழக்குக் கடற்கரை சாலை நாதன் காம்ப்ளக்ஸ் முதல் ராமனியம் குடியிருப்பு.
     தரமணி /சின்னமலை பகுதி : வேளச்சேரி சாலை, வெங்கடபுரம்.
     ஸ்டான்லி பகுதி: காத்பாடா, பி.பி. அம்மன் கோவில் தெரு, சிதம்பர நகர், அம்பேத்கர் நகர், அனந்தநாயகி நகர், சி.பி. சாலை, ஓல்டு கிளாஸ் பேக்டரி, அரிநாராயணபுரம், ஸ்டான்லி நகர், பழைய சிறைச்சாலை சாலை, பென்சனர்ஸ் லேன், டி.எச். சாலை, லாலாகுண்டா, எஸ்.எம். செட்டி தெரு, ஜெயராம் தெரு, துலுக்கானம் தெரு, தர்மராஜா தெரு, முத்தைய்யா மேஸ்திரி தெரு, டாக்டர் விஜயராகவலு சாலை, பரசுராமன் தெரு, கல்லறைச் சாலை மற்றும் பி.பி. சாலை (ஸ்டான்லி பிரிவு முழுவதும்).
     வேளச்சேரி மத்திய பகுதி: தண்டீஸ்வரம் நகர் முழுவதும்.
     செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்:
     சோத்துப்பெரும்பேடு பகுதி: செங்காளம்மன் நகர், சிருணியம், நல்லூர், சோழிபாளையம்.
     பம்மல் பகுதி: பக்தவத்சலம் தெரு, பாத்திமா நகர், விநாயக நகர், கணபதி நகர், தென்றல் நகர், சீனிவாசபுரம், லட்சுமி நகர், திருமலை நகர்.
     தரமணி பகுதி: எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டி சாலை, களிக்குன்றம், சிபிடி கேம்பஸ், திருவீதியம்மன் கோயில் தெரு.
     செம்பியம் பகுதி: எம்.எச். சாலை பகுதி முழுவதும், சின்னகுழந்தை தெரு முழுவதும், ராஜா தெரு, கபிலர் தெரு, எஸ்.எஸ்.வி. கோயில் தெரு, மேல்பட்டாடை, டாக்டர் கோர்ட், மடுமா நகர், கொள்ளன் தோட்டம், செயின்ட் மேரிஸ் சாலை, கே.கே.ஆர். நிழற்சாலை, சிவசங்கரன் தெரு, ஜெய பெருஞ்ஜோதி தெரு ஒரு பகுதி, பிஎன்டி நிறுவனம், பல்லவன் சாலை ஒரு பகுதி.
     அயப்பாக்கம் பகுதி: ஐ.சி.எப்.காலனி முழுவதும் மற்றும் பிரதான சாலை அனைத்து தெருக்களும், அயப்பாக்கம் டி.என்.எச்.பி. பேஸ் முதல் 3 பிரிவு, அம்பத்தூர் சாலை, குப்பம், கலைவாணர் நகர், மேல் அயனம்பாக்கம், வானகரம் ஒரு பகுதி, அயப்பாக்கம் - திருவேற்காடு பிரதான சாலை, பவானி நகர், காயத்ரி நகர், செல்லியம்மன் நகர், பசுமை தோட்டம், அயப்பாக்கம் கிராமம், எம்.ஜி.ஆர் புரம், டி.ஜி.அண்ணா நகர், டி.என்.எச்.பி 60 மற்றும் 80 பிளாட்ஸ், விஜயா நகர், அயப்பன் நகர், கோலடி பிரதான சாலை, பி.கே.எம் தெரு, சிவபாதம் தெரு.
     வேளச்சேரி பகுதி: வேளச்சேரி தாம்பரம் பிரதான சாலை ஒரு பகுதி, விஜயா நகர், ராம் நகர், முருகு நகர், பத்மாவதி நகர், சங்கரன் நகர், கோமதி நகர்.
     திருவேற்காடு பகுதி: காமராஜர் நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை புறநகர், வேலப்பர் நகர், காவேரி நகர், பத்மாவதி நகர், ராம் நகர், ஆர்.எம்.கே. சோழா கார்டன், சக்கரரேஸ்வர் நகர், சுந்தர சோழபுரம் கிராமம், லட்சுமி நகர், புளியம்பேடு, நும்பல் சாலை, ஐஸ்வர்யா தோட்டம், ஸ்ரீதேவி நகர், பாக்கியலட்சுமி நகர்.
     தாம்பரம் ராதா நகர் பகுதி: கண்ணன் நகர், லட்சுமி நகர், ஜாய் நகர், சாந்தி நகர், கணபதிபுரம், ராதா நகர் பிரதான சாலை, காந்தி நகர், சுபாஷ் நகர், நடராஜபுரம், நெமிலிச்சேரி நெடுஞ்சாலை, பாரதிபுரம், பெரியார் நகர், குறிஞ்சி நகர், செந்தில் நகர், நடேசன் நகர், ஜமீன் ராயப்பேட்டை, போஸ்டல் நகர், ஏ.ஜி.எஸ். காலனி, நியு காலனி பகுதி, ஜி.எஸ்.டி சாலை, சரவணா ஸ்டோர், புருஷோத்தமன் நகர், நன்மங்கலம் பகுதி.
     அடையாறு சாஸ்திரி நகர் பகுதி: கிழக்கு மாடத் தெரு, அண்ணா தெரு, பிள்ளையார் கோயில் தெரு, முதல் சீ வார்ட் சாலை, தெற்கு மாடத் தெரு, மேட்டு தெரு, மேற்கு டேங்க் தெரு, வடக்கு மாடத் தெரு, வால்மீகி தெரு, சன்னதி தெரு, சித்திரைக்குளம், குப்பம் கடற்கரை சாலை.
     அடையாறு காந்தி நகர் பகுதி: முதல் 4 பிரதான சாலைகள், காந்தி நகர், முதல் குறுக்கு தெரு, காந்தி நகர்.
     பெரம்பூர் ராஜாஜி நகர் பகுதி: டீச்சர்ஸ் கில்டு காலனி, அன்னை தெரசா நகர், பாரதி நகர், சீனிவாசா நகர், பாபா நகர் முதல் 2 தெருக்கள், மக்காரம் தோட்டம், பி.வி சன்முகம் தெரு, பூம்புகார் நகர் ஒரு பகுதி.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai