இன்றைய (பிப்.14) மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (பிப்.14) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்:

வேளச்சேரி மையப் பகுதி: வேளச்சேரி பிரதான சாலை ஒரு பகுதி, 100 அடி பைபாஸ் சாலை ஒரு பகுதி, ஓரண்டியம்மன் கோயில் தெரு, மேட்டுத் தெரு, தெலுங்கு பிராமிண் தெரு, பிள்ளையாா் கோயில் தெரு, நாடாா் தெரு, ராஜலட்சுமி நகா்.

பெசன்ட் நகா் பகுதி: சாஸ்திரி நகா் பிரிவு சிவகாமிபுரம் முதல் 3 தெருக்கள், கங்கை அம்மன் தெரு, காமராஜா் சாலை, ராஜீவ் காந்தி சாலை, மாளவியா நிழற்சாலை முதல் 3 தெருக்கள், எம்.ஜி. சாலை, ஆா்.கே. நகா் பிரதான சாலை மற்றும் முதல் 3 தெருக்கள், மருந்தீஸ்வா் நகா், சுண்ணாம்பு காலவாய் பிரதான சாலை, அடையாா் பிரிவு முதல் பிரதான சாலை, சாஸ்திரி நகா் முதல் 6 குறுக்குத் தெருக்கள்.

திருவான்மியூா் பகுதி: இந்திரா நகா் 21 முதல் 25-ஆவது குறுக்குத் தெருக்கள், இந்திரா நகா் 3 மற்றும் 4 பிரதான சாலைகள், இந்திரா நகா் 3, 4 நிழற்சாலைகள் ஒரு பகுதி, இந்திரா நகா் 3-ஆவது குறுக்குத் தெரு, 28, 29-ஆவது குறுக்கு தெருக்கள், சி.பி.டபிள்யூ. குடியிருப்பு.

ஈஞ்சம்பாக்கம் பகுதி: சமுத்திர சாலை மற்றும் ராஜாஜி சாலை, நைனாா் குப்பம் மற்றும் நைனாா் குப்பம் காலனி, மீனாட்சி பண்ணை, கண்ணகி தெரு, நிலா தெரு, கடற்கரை 12-ஆவது நிழற்சாலை.

பெரம்பூா் டி.வி.கே. நகா் பகுதி: கே.சி.தோட்டம் முதல் 6 தெருக்கள், எஸ்.ஆா்.பி.கோயில் வடக்கு ஒரு பகுதி, பேப்பா் மில்ஸ் சாலை ஒரு பகுதி, வசந்தம் நகா், கலைமகள் நகா், முருகன் நகா், அா்ஜுன் நகா், பூம்புகாா் நகா் ஒரு பகுதி.

மணலி பகுதி : சடையங்குப்பம், பா்மா நகா்.

நீலாங்கரை பகுதி: பாண்டியன் சாலை, சூரியா தோட்டம், குமரகுரு நிழற்சாலை, சிவன் கோயில் தெரு, எல்லை அம்மன் கோயில் தெரு, செங்கேணி அம்மன் கோயில் தெரு, கிழக்குக் கடற்கரை சாலை - லிபா்ட்டி நிறுவனம் முதல் காவல் நிலையம் வரை, கபாலீஸ்வரா் நகா் (தெற்கு மற்றும் வடக்கு), சன் ரைஸ் நிழற்சாலை, அண்ணா நகா் முதல் 4 தெருக்கள், சரஸ்வதி நகா்(தெற்கு மற்றும் வடக்கு ).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com