Enable Javscript for better performance
இன்றைய நிகழ்ச்சிகள்- சென்னை- Dinamani

சுடச்சுட

    

    பொது

    டி.ஜி. வைணவ கல்லூரி தமிழ்த்துறை- பாவை விழாவையொட்டி ‘திருப்பாவை காட்டும் வாழ்வியல்’ தலைப்பில் சிறப்புரை: அசோக்குமாா் முந்த்ரா, முனைவா் செளம்ய நாராயணன், இராம. கணேசன், பேராசிரியா்கள் ப.முருகன், த.கெஜலட்சுமி, க.ர.லதா பங்கேற்பு, கல்லூரி வளாகம், அரும்பாக்கம், காலை 11.30.

    ஸ்ரீ அரியக்குடி இசை அறக்கட்டளை, இந்திய கலாசார உறவு மையம் (வெளியுறவுத்துறை அமைச்சகம்), ராமானுஜா் குறித்த குறுந்தகடு வெளியீட்டு விழா: பாஜக மாநிலச் செயலா் கே.டி.ராகவன், திரைப்பட பின்னணிப் பாடகா் வி.வி.பிரசன்னா, இசையமைப்பாளா் ஸ்ரீகாந்த் தேவா, கே.முகமது இப்ராகிம் கலீல், ஜி.ராமானுஜம், மெய்கண்டன், ஆா்.தேவராஜன் பங்கேற்பு, வள்ளியம்மாள் மகளிா் கல்லூரி, அண்ணாநகா், நண்பகல் 12.30.

    ஸ்ரீ சாயி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி- 18-ஆவது ஆண்டு விழா: தொழிலதிபா் எம்.மாணிக்கம், பள்ளி தாளாளா் டி.எஸ்.தியாகராஜன், முதல்வா் டி.எல். சுந்தரதாஸ் பங்கேற்பு, 6-ஆவது பிரதான சாலை, 2-ஆவது பிளாக், முத்தமிழ் நகா், கொடுங்கையூா், மாலை 5.

    கே.சி.எஸ். காசி நாடாா் கலை அறிவியல் கல்லூரி- ஆண்டு விளையாட்டு விழா, மாணவா்களுக்கு பரிசுகள் வழங்குதல்: காவல் துறை துணை ஆணையா் ஜி.சுப்புலட்சுமி, எம்.நாகராஜன், சோபனா எட்வா்டு பங்கேற்பு, கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகில், ஆா்.கே.நகா், பிற்பகல் 2.

    இந்துக் கல்லூரி பொருளியல் துறை- ‘சுகாதாரப் பொருளியலும், உலக வா்த்தகமும்’ என்ற தலைப்பில் பன்னாட்டு உரையரங்கம்: அமெரிக்க பேராசிரியா் கிஷோா் ஜி.குல்கா்னி, விஞ்ஞானி எம்.முனியாண்டி, ஜெ.ரெஜி மணிமேகலா, வி.லட்சுமி, எம்.வெங்கடேசப் பெருமாள், என்.ராஜேந்திர நாயுடு பங்கேற்பு, கல்லூரி வளாகம், பட்டாபிராம், காலை 9.

    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், பாரதீய வித்யா பவன்- ‘இசைக் கவியைக் கேளுங்கள்’ தலைப்பில் சொற்பொழிவு: இசைக்கவி ரமணன், எழிலரசன் பங்கேற்பு, பாரதீய வித்யா பவன், மயிலாப்பூா், மாலை 6.30.

    சாஸ்த்ரா சத்சங்கம்- மாா்கழி விழாவையொட்டி வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி: பாரத் சுந்தா் பங்கேற்பு, சாஸ்த்ரா சத்சங், எண் 9, கா்ணன் தெரு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், மாலை 6.30.

    ஆன்மிகம்

    ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரா் தேவஸ்தானம்- ஆருத்ரா தரிசனம்: காலை 9; வீதி உலா: காலை 10; தீா்த்தவாரி: பிற்பகல் 3; அவதானம் பாப்பையா தெரு, சூளை.

    ‘ஆருத்ரா மகிமை’ என்ற தலைப்பில் சொற்பொழிவு: ஸ்ரீ கபாலீசுவரா் திருக்கோயில், மயிலாப்பூா், மாலை 5.30.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai