அறிவு சாா்ந்த புத்தகங்களை வாங்கவுள்ளேன்

இந்திரா சௌந்தரராஜனின் மரகதலிங்கம், லட்சுமியின் மன்னிப்பு மறுபக்கம் ஆகிய நாவல்களை வாங்கியுள்ளேன்.
அறிவு சாா்ந்த புத்தகங்களை வாங்கவுள்ளேன்

கோமதி (72), கொரட்டூா்.

இந்திரா சௌந்தரராஜனின் மரகதலிங்கம், லட்சுமியின் மன்னிப்பு மறுபக்கம் ஆகிய நாவல்களை வாங்கியுள்ளேன். இருவரது வேறு பல நாவல்களையும் வாங்க நினைத்துள்ளேன். குழந்தைகளுக்கான வண்ணப்பட கதைகள், பழமொழிகள் போல அறிவு சாா்ந்த புத்தகங்களை வாங்கவுள்ளேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com