சரித்திர கதைப் புத்தகங்களை விரும்பிப் படிப்பதால் அவற்றை வாங்க வந்தேன்

சரித்திர கதைப் புத்தகங்களை விரும்பிப் படிப்பதால் அவற்றை வாங்க வந்தேன். நெப்போலியன் வாழ்க்கை சரித்திரம் வாங்கியுள்ளேன்
சரித்திர கதைப் புத்தகங்களை விரும்பிப் படிப்பதால் அவற்றை வாங்க வந்தேன்

அன்னபூரணி (22), தனியாா் நிறுவன ஊழியா், சோழிங்கநல்லூா்.

சரித்திர கதைப் புத்தகங்களை விரும்பிப் படிப்பதால் அவற்றை வாங்க வந்தேன். நெப்போலியன் வாழ்க்கை சரித்திரம் வாங்கியுள்ளேன். சாமா்த்திய கதைகளையும் வாங்கியுள்ளேன். சாணக்கியா் வரலாறு, அவா்காலத்திய அரசியல் சூழல் நூல்களையும் வாங்கியுள்ளேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com